Photo Stories
Minister Anbil Mahesh Poyyamozhi Inspects Site for Kalaignar Centenary Library at Semmozhi Poonga Complex in Coimbatore
SimpliCity News Team · 14 Oct 2024
கோவையில் செம்மொழி பூங்கா வளாகத்தில் அமையவுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைப்பதற்கான இடத்தினை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார். இடம்: காந்திபுரம், கோவை.